தலைவர்டா




இது போன்ற இன்னொரு தலைவர் படம் வருமா என்றே தெரியவில்லை .. என்ன ஒரு ஸ்டைல் , என்ன  ஹேர் ஸ்டைல், தலைவன் கலக்குறாங்க . 


தலைவருக்கு இப்படி ஒரு வில்லனை யாருமே இதுவரை கற்பனை கூட செய்ததில்லை. 


பாடல்கள் அனைத்தும் டாப் கிளாஸ். 


ஒரு காட்சியில் சட்டையை அவிழ்த்து அடிப்பார் பாருங்கள் அடடா அடடா.. 


எவ்வளவு வயசானாலும் ஸ்டைலும் அழகும் அவரை விட்டு  போகவே இல்லை..


அந்தப் பாம்பை பிடித்து முத்தமிடும் காட்சியாகட்டும்.. 


என்னது பாம்பா .. நிப்பாட்டு , நிப்பாட்டு.  அண்ணத்தேல எங்க பாம்பு சீன் ..


என்னது , #அண்ணத்தே படமா, நான் சொல்றது #படையப்பா படம் மாமா... 


போன வாரம் சன் டீவில போட்டாங்க , பாக்கலையா 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.