2022
நட்புகளுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
அடுத்த ஆண்டிலும் கொரோனாவின் ஆறாவது பிள்ளையான ஓமிக்ரான் நம்மை அடித்து , துவைத்து , டவுசரை கிழித்து ஓட வைத்து விடும். காலங்கள் மாறினாலும் கொரொனாமட்டும் மாறாது போல .
இருந்தாலும் புது ஆண்டு பிறக்கப்போகிறது. நல்லபடியாக இருக்கும் என்று நம்புவோம் .
2021 இல் எதையம் கிழிக்காவிட்டலும், 2022 இல் ஆவது ஏதாவது செய்வோம் ..
எப்படியும் இந்த லிஸ்டிஸ் ஒன்றையும் முழுதாக செய்யப்போவதில்லை - இருந்தாலும்போடுவோம் #2022goals
1) உடல் பயிற்சி செய்ய முற்பட வேண்டும்😂
2) கோபத்தை குறைக்க வேண்டும்
3) ஒரு நாலு சங்கி / உபி / தம்பிகளை கான்டாக்க வேண்டும்
4) நிறைய எழுத வேண்டும்- எழுதியதை முடிக்க வேண்டும் (இரண்டு புத்தகங்கள் லைனில்உள்ளன)
5) #பாரா வின் எழுதுதல் புத்தகத்தையும், கிரைம் அண்ட் பணிஷ்மெண்ட், #விஷ்ணுபுரம்நாவலையும் முடிக்க வேண்டும்
6) தமிழகத்திற்கு உண்மையான விடியல் வேண்டும்
இதில் ஒன்று நடந்தாலே வெற்றி என்ற மணபக்குவம் வர வேண்டும்.
நடக்காவிட்டால் 2023 லிஸ்ட் ஒன்றை வெக்கமே இல்லாமல் போட வேண்டும் ..
🙏🏼
இதில் ஒன்றையாவது செய்ய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி
நீக்கு